/polimer-news/media/media_files/2026/10/06/web1-2026-10-06-07-25-35.jpg)
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடங்கி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மதுராந்தகத்தில் 2,13,788 வாக்காளர்களும், தாராபுரத்தில் 2,23,306 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதியுள்ள நிலையில் முறையே 285 மற்றும் 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுராந்தகத்தில் 27 பேரும், தாராபுரத்தில் 22 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்; வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மூலம் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.