International
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் சிகையலங்கார செலவு ரூ.4.49 கோடி

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் சிகையலங்கார செலவு ரூ.4.49 கோடி

Dinamalar1h
THE BRIEF
1

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சிகையலங்காரம் மற்றும் ஒப்பனைக்காக 2019 முதல் 2026 ஆகஸ்ட் வரை ரூ.4.49 கோடி செலவிடப்பட்டுள்ளது.

2

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட இந்த விவரங்களை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

3

இந்த மொத்த செலவுகளில் 90 சதவீதத்திற்கு மேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா ஆகியோருக்காக மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.