
கொசுவர்த்தி சுருள்களில் இருந்து வெளிவரும் புகை நுரையீரலுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
மூடிய அறையில் இதனை பயன்படுத்துவது 60 முதல் 100 சிகரெட்டுகளை குடிப்பதற்குச் சமம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சுருள்களை திறந்தவெளியில் மற்றும் காற்றோட்டமான இடங்களில் மட்டுமே பயன்படுத்துமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.