
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா இன்று அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் மேலும் 28 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தப் போரில், உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.