International
துபாயில் 'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் அறிமுகம்

துபாயில் 'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் அறிமுகம்

Dinamalar1h
THE BRIEF
1

துபாய் மாநகராட்சி சார்பில் அல் பர்ஷா குளப் பூங்காவில் 'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் மற்ற பொதுப் பூங்காக்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2

இத்திட்டத்தின் கீழ் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பூங்காவில் உள்ள மேஜை, நாற்காலிகளைப் பயன்படுத்தி 30 பேர் வரை முற்றிலும் இலவசமாகப் பணியாற்ற முடியும்.

3

பிரத்யேக அறைகள் மற்றும் 9 பேர் அமரக்கூடிய இடங்களுக்கு ஒரு நாள் அல்லது மணிநேர அடிப்படையில் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், வைபை மற்றும் சார்ஜிங் வசதிகளும் வழங்கப்படுகின்றன.