பண்டிகை காலத்தை முன்னிட்டு சர்க்கரை விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு இருப்பு வைப்பதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கரும்பு விளைச்சல் சரிந்ததால் சர்க்கரை தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் சர்க்கரை சந்தையில் விலையை சீராக வைத்திருக்க உதவும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.