Entertainment
சீன் மற்றும் மூக்குத்தி அம்மன் 2 முதல் நாள் வசூல் விவரம்

சீன் மற்றும் மூக்குத்தி அம்மன் 2 முதல் நாள் வசூல் விவரம்

DinaMani13m
THE BRIEF
1

தீபாவளி வெளியீடாக வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான நடிகர் சூர்யாவின் 'சீன்' மற்றும் நடிகை நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் - 2' திரைப்படங்களின் முதல் நாள் வசூல் தகவல் வெளியாகியுள்ளது.

2

இதில் சூர்யாவின் 'சீன்' திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு நல்ல விமர்சனங்களைப் பெற்று உலக அளவில் ரூ. 18 கோடியை வசூலித்துள்ளது.

3

நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் - 2' திரைப்படம் திருப்தியளிக்கவில்லை என்ற கருத்துகளுக்கு மத்தியில் முதல் நாள் வசூலாக ரூ. 1.75 கோடியை வசூலித்துள்ளது.