/nakkheeran/media/media_files/2026/11/03/471-2026-11-03-11-17-21.jpg)
பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகனும், நடிகருமான ஜூனியர் பாலையா (ரகு பாலையா) உடல் நலக்குறைவால் காலமானார்.
1975ல் 'மேல்நாட்டு மருமகள்' படம் மூலம் அறிமுகமான இவர், 'கரகாட்டக்காரன்', 'சின்னத்தாயி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சுமார் 40 வருடங்களுக்கு மேல் சினிமாவில் பயணித்த இவர், 'சாட்டை', 'கும்கி', 'நேர்கொண்ட பார்வை' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.