Health & Environment
யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்க ஏஐ தொழில்நுட்பம்

யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்க ஏஐ தொழில்நுட்பம்

Vikatan1h
THE BRIEF
1

கோவை மதுக்கரை வனப்பகுதியில் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பதைத் தடுக்க, 2023-ம் ஆண்டு முதல் 12 டவர்கள் மற்றும் 24 ஏஐ கேமராக்கள் மூலம் 7.05 கி.மீ தூரம் கண்காணிக்கப்படுகிறது.

2

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தத் தொழில்நுட்ப உதவியுடன் 7,592 முறை காட்டு யானைகள் உட்பட சுமார் 25,000 வனவிலங்குகள் பாதுகாப்பாக ரயில் பாதையைக் கடந்து சென்றுள்ளன.

3

இந்த ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வனவிலங்குகளைப் பாதுகாக்க மத்திய பிரதேசம், மேகாலயா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் கோவை வனத்துறையை அணுகியுள்ளன.