Sports
வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய எச்.எஸ்.பிரனாய்

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய எச்.எஸ்.பிரனாய்

maalaimalar1h
THE BRIEF
1

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில், இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 21-15, 13-21, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

2

மற்றொரு போட்டியில் சன்ஸ்கார் சரஸ்வத் சக வீரரான கிரண் ஜார்ஜை 21-12, 10-21, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

3

தன்வி ஷர்மா, மாளவிகா பன்சோத், ரக்ஷிதா ராம்ராஜ், மான்சி சிங் மற்றும் இஷா ராணி பரூவா ஆகியோரும் காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.