
கணினி மற்றும் செல்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்துவது கண்களில் சோர்வு, எரிச்சல் மற்றும் வறட்சியை ஏற்படுத்தும்.
கண்களை அடிக்கடி சிமிட்டுவதுடன், குறிப்பிட்ட இடைவெளிகளில் திரையிலிருந்து பார்வையை விலக்குவது ஈரப்பதத்தைப் பராமரிக்க உதவும்.
தொடர்ந்து கண் வறட்சி மற்றும் பார்வை மங்குதல் இருந்தால் சுயமாக சிகிச்சை பெறாமல் கண் மருத்துவரை அணுக வேண்டும்.