
நடிகை நித்யா மேனன் தனது கேயுரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் இயக்குநர் டி.கே. இயக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார்.
லியோ விஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது.
ஃபேண்டஸி டார்க் காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்திற்கு விக்ரம் கே.குமார் கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றுள்ளார்.