புதனை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்கு இன்றைய மிருகசீக நட்சத்திரப் பலனால் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
உறவினர்களுடன் இணைந்து செய்யும் காரியங்களில் சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பேச்சுவார்த்தையில் கவனம் தேவை.
தொழில் மற்றும் அலுவலகப் பணிகளில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவதன் மூலம் எதிர்பார்த்ததை விடக் கூடுதல் லாபம் பார்க்கலாம்.