Sports
இலங்கை டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் அகிப் நபி சேர்ப்பு

இலங்கை டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் அகிப் நபி சேர்ப்பு

hindutamil1h
THE BRIEF
1

இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக ஜஸ்பிரீத் பும்ரா விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அகிப் நபி சேர்க்கப்பட்டுள்ளார்.

2

29 வயதான அகிப் நபி, ஜம்மு & காஷ்மீரில் இருந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்படும் முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

3

கடந்த இரு ரஞ்சி டிராபி சீசன்களில் 104 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அகிப் நபி, இலங்கையில் நடைபெற்ற இந்திய 'ஏ' அணி தொடரிலும் பங்கேற்றுள்ளார்.