/nakkheeran/media/media_files/2026/10/16/114-2026-10-16-12-17-25.jpg)
ரூ.800 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'ராமாயணா' படத்தின் புதிய டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியான டிரெய்லரில் கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் எதிர்பார்த்த அளவு இல்லை என விமர்சனங்கள் எழுந்தன.
புதிய டிரெய்லரில் கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் மெருகேற்றப்பட்டு, ராமர் மற்றும் ராவணன் மோதல் காட்சிகள் பிரம்மாண்டமாக இடம்பெற்றுள்ளன.