
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் கடலில் நடக்கும் பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்ட 'மண்டாடி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாகவும், தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.
சூரியின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த வெற்றி என நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.