
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24 அன்று உலக போலியோ தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் கருப்பொருள் "ஒரு நாள். ஒரு கவனம்: போலியோவை முடிவுக்குக் கொண்டுவருதல்" என்பதாகும்.
இந்தியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு காட்டு வகை போலியோ வைரஸ் பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை.