கனடாவைச் சேர்ந்த 21 வயது இளைஞரான சவுல் ஹாஃப்டிங், போகோ ஸ்டிக்கில் குதித்துக்கொண்டே 211 ரூபிக்ஸ் கியூப்களைச் சேர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இவரது இந்த சாதனை கடந்த 2022-ம் ஆண்டே கின்னஸ் அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான 'கின்னஸ் உலக சாதனைகள் 2027' புத்தகத்தில் இவரது சாதனை பிரத்யேகமாக அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.