Sports
இண்சியா - வெஸ் இண்டீஸ் கடைசி டி20 போட்டி

இண்சியா - வெஸ் இண்டீஸ் கடைசி டி20 போட்டி

Daily Thanthi1h
THE BRIEF
1

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

2

தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

3

மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டால் ஓவர்கள் குறைக்கப்பட்டு டிஎல்எஸ் முறைப்படி இலக்கு மாற்றியமைக்கப்படும் என்றும், போட்டி கைவிடப்பட்டால் கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.