
விவோ நிறுவனம் சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனது எஸ் சீரிஸ் மாடலான விவோ S2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த போன் 6.83 இன்ச் AMOLED டிஸ்பிளே, மீடியாடெக் டிமான்சிட்டி 7360 சிப்செட் மற்றும் 7,050mAh பேட்டரி வசதியுடன் வருகிறது.
ரூ.39,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் இந்த போன், வரும் 11-ம் தேதி முதல் சந்தையில் கிடைக்கும்.