
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன்-2’ படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் குஷ்பு, யோகிபாபு உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு படத்தின் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
பல்வேறு நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளியையொட்டி வருகிற 6-ந்தேதி திரைக்கு வருகிறது.