Sports
உலக ஜூனியர் தடகளம்: இந்திய வீராங்கனை பூஜா 7-வது இடம்

உலக ஜூனியர் தடகளம்: இந்திய வீராங்கனை பூஜா 7-வது இடம்

Daily Thanthi1h
THE BRIEF
1

அமெரிக்காவின் யுஜின் நகரில் நடந்த உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் பெண்களுக்கான உயரம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா 1.84 மீட்டர் உயரம் தாண்டி 7-வது இடம் பிடித்தார்.

2

ஆஸ்திரேலிய வீராங்கனை இசோபெல் லூயிசன் ரோ 1.92 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்.

3

பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி 3 நிமிடம் 31.39 வினாடிகளில் ஓடி 9-வது மற்றும் கடைசி இடத்தைப் பிடித்தது.

4

skip":false