Economy
இந்திய பங்குச்சந்தையில் நிப்டி ஏற்றம்: இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தையில் நிப்டி ஏற்றம்: இன்றைய நிலவரம்

Daily Thanthi1h
THE BRIEF
1

வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று இந்திய பங்குச்சந்தையில் நிப்டி ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

2

நிப்டி 116 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 53 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

3

சென்செக்ஸ் 308 புள்ளிகள் ஏற்றம்பெற்று 74 ஆயிரத்து 459 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.