/polimer-news/media/media_files/2026/10/22/prabhas-fauzi-worldwide-release-on-december-3-first-look-creates-huge-buzz-21-2026-10-22-17-57-49.png)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர் 2' திரைப்படம் உலகளவில் முதல் வாரத்தில் ரூ.549 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
தமிழ் சினிமா வரலாற்றில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை 'ஜெயிலர் 2' படைத்துள்ளது.
ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.