
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளிலும் இரு அணிகளும் 300 ரன்களுக்கு மேல் குவித்தன.
இந்தத் தொடரின் 3 போட்டிகளில் இரு அணிகளின் வீரர்களும் சேர்ந்து மொத்தம் 10 சதங்களை விளாசி சாதனை படைத்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் ஒரு இருதரப்பு ஒருநாள் தொடரில் 10 சதங்கள் பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.