
'இமாமி' நிறுவனத்தின் பங்குகளை 282 கோடி ரூபாய்க்கு திரும்ப பெறுவதற்கு அந்நிறுவனத்தின் நிர்வாக குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி ஒரு பங்கு 475 ரூபாய் என்ற விலைக்கு பைபேக் செய்யப்படவுள்ளது.
பங்கின் சந்தை விலையை விட இது அதிகம் என்பதால் நேற்று வர்த்தகத்தில் இமாமி பங்கு விலை 7 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.