Economy
சென்னையில் தங்கம் விலை குறைவு: ஒரு பவுன் ரூ.1,09,120-க்கு விற்பனை

சென்னையில் தங்கம் விலை குறைவு: ஒரு பவுன் ரூ.1,09,120-க்கு விற்பனை

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.25 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,640-க்கும், பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.1,09,120-க்கும் விற்பனையாகிறது.

2

வெள்ளி விலையைப் பொறுத்தவரையில் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.240-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

3

அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலர் வலுவடைந்து வருவது ஆகியவை தங்கம் விலை சரிவுக்கு முக்கியக் காரணங்களாகும்.