International
அமெரிக்காவில் ஹிந்து கோவிலில் துப்பாக்கிச்சூடு நடத்தத் திட்டம்: 19 வயது வாலிபர் கைது

அமெரிக்காவில் ஹிந்து கோவிலில் துப்பாக்கிச்சூடு நடத்தத் திட்டம்: 19 வயது வாலிபர் கைது

Dinamalar1h
THE BRIEF
1

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் சிகாகோ புறநகர்ப் பகுதியில் உள்ள மிகப்பெரிய ஹிந்து கோவிலில் துப்பாக்கிச்சூடு நடத்தத் திட்டமிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரோஸ் பபோராகிஸ் என்ற 19 வயது நபர், இந்தியர்களைக் கொல்ல விரும்புவதாகக் கூறியதை அடுத்து அவரது சக ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

3

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து அதிநவீன துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் இந்தியர்களை இழிவுபடுத்தும் கருத்துக்கள் அடங்கிய வாசகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.