International
ஏமன் தலைநகர் அருகே வான்வழித் தாக்குதல்: 22 பேர் உயிரிழப்பு

ஏமன் தலைநகர் அருகே வான்வழித் தாக்குதல்: 22 பேர் உயிரிழப்பு

Daily Thanthi2h
THE BRIEF
1

ஏமன் தலைநகர் சனா அருகே உள்ள அல்-ஷரியா நகரில் சவுதி படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்.

2

இந்தத் தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3

ஏமனில் அரசுப் படையினருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.