
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 குறைந்து, ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்களால் தங்கம் விலையில் இந்த திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது.
விலை குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.