
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சர்தார் 2’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன் மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.