போக்கோ நிறுவனம் தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போனை நாளை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த போன் 7900mAh திறன் கொண்ட பிரம்மாண்டமான பேட்டரி மற்றும் 50எம்பி பிரைமரி கேமரா வசதியுடன் வருகிறது.
மலிவு விலையில் அதிக சிறப்பம்சங்களை வழங்கும் நோக்கில் இந்த மாடல் சந்தைக்கு வருகிறது.