
துலீப் டிரோபி அரையிறுதிப் போட்டியில், தெற்கு மண்டல கேப்டன் திலக் வர்மா ஒரு சிக்சர் கூட அடிக்காமல் 250 பந்துகளில் 116 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முதலில் பேட்டிங் செய்த வடக்கு மண்டல அணி, தெற்கு மண்டல பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
திலக் வர்மாவின் பொறுப்பான ஆட்டத்தால் தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 312 ரன்களைக் குவித்து வலுவான நிலையில் உள்ளது.