
2027ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாற்றவும், அர்ஷ்தீப் சிங்கை மும்பை அணிக்குக் கொண்டுவரவும் ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளது.
மும்பை அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிரான சூழல் நிலவியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.