Entertainment
சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படத்தில் சீமான்

சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படத்தில் சீமான்

Hindu Tamil Thisai58m
THE BRIEF
1

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'சேயோன்' திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இணைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2

ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா தயாரிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

3

மதுரை பின்னணியைக் கொண்ட கிராமத்துக் கதையான இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மதுரையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.