International
சிஐஏ தலைவர் ரஷ்யாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டதாக தகவல்

சிஐஏ தலைவர் ரஷ்யாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டதாக தகவல்

Dinamalar6h
THE BRIEF
1

அமெரிக்க ராணுவத்தின் போயிங் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் ரஷ்யாவின் வனுகோவா விமான நிலையத்தில் தரையிறங்கியது சர்வதேச அளவில் பெரும் யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.

2

இந்த விமானத்தில் சிஐஏ தலைவர் ஜான் ரெட்கிளிப் ரஷ்ய தலைவர்களைச் சந்திக்க வந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

3

லாட்வியாவின் ரீகா நகரிலிருந்து காலை 8:50 மணிக்கு கிளம்பிய இந்த விமானம், ரஷ்யாவில் தரையிறங்கியதற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை இரு நாடுகளும் இதுவரை தெரிவிக்கவில்லை.