நடிகர் அஜித் குமார் தனது உடல் எடையை 8 மாதங்களில் 42 கிலோ குறைத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
கடுமையான உடற்பயிற்சி மற்றும் முறையான உணவுக்கட்டுப்பாடு மூலம் இந்த மாற்றத்தை அவர் சாத்தியப்படுத்தியதாக வீடியோ ஒன்றில் விளக்கியுள்ளார்.
அவரது இந்த புதிய தோற்றம் மற்றும் அர்ப்பணிப்பு குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.