
ஜப்பானில் தங்குமிடம் மற்றும் உணவு கிடைக்காமல் அவதிப்பட்ட இந்திய தற்காப்பு கலை (எம்எம்ஏ) வீரர் வருண் சன்யால் போட்டியில் இருந்து விலகினார்.
எடை குறைப்பு முயற்சியின் போது நீர்ச்சத்து குறைபாடு மற்றும் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் மயங்கி விழுந்தார்.
பிரதமர் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சஞ்ஜீவின் மகனான வருண், உடற்தகுதி இல்லாததால் மருத்துவக் காரணங்களுக்காக விலகியதாக அறிவிக்கப்பட்டது.