
ஸ்ரீவில்லிபுத்தூரில் சங்கம் அமைத்த 10 டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மீதான நடவடிக்கையைக் கண்டித்து ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் தனியாருக்கு ஒப்பந்த நிறுவனம் மூலம் 50 பெண்கள் தினக்கூலியாக பணியாற்றி வருகின்றனர்.
நகராட்சி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து பணியாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்பினர்.