Entertainment
பேபி பம்ப் புகைப்படங்களைப் பகிர்ந்த தொகுப்பாளினி பிரியங்கா

பேபி பம்ப் புகைப்படங்களைப் பகிர்ந்த தொகுப்பாளினி பிரியங்கா

Daily Thanthi52m
THE BRIEF
1

விஜய் டிவி பிரபல தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டே, தான் கர்ப்பமாக இருக்கும் பேபி பம்ப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

2

டிஜே வசி சாச்சியை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட பிரியங்கா, தாம் பெற்றோராகப் போவதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தார்.

3

தற்போது தனது கர்ப்ப காலத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வரும் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.