
புதுச்சேரியில் நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா-ஏ அணியை 162 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா-ஏ அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இடது கை ஸ்பின்னர் ஷம்ஸ் முலானி இந்த டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
ஆஸ்திரேலியா-ஏ அணியின் ஃபெர்கஸ் ஓ'நீல் 47 ரன்களும், டாட் மர்பியுடன் இணைந்து 8-வது விக்கெட்டுக்கு 67 ரன்களும் சேர்த்துப் போராடினர்.