Health & Environment
கோவை அருகே கொசு மருந்து புகையால் இருவர் உயிரிழப்பு

கோவை அருகே கொசு மருந்து புகையால் இருவர் உயிரிழப்பு

polimernews1h
THE BRIEF
1

கோவை மாவட்டம் அன்னூரில் டெங்குக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக அடிக்கப்பட்ட கொசு மருந்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

2

உயிரிழந்தவர்களில் 60 வயதைக் கடந்த மோகன் என்ற ஆட்டோ ஓட்டுநரும், ராணி என்ற பெண்ணும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

பேரூராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடிக்கும் பணியைச் சரியாகக் கையாளவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.