Entertainment
உலகம் முழுவதும் வசூல் சாதனை படைக்கும் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே'

உலகம் முழுவதும் வசூல் சாதனை படைக்கும் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே'

polimernews1h
THE BRIEF
1

கடந்த மாதம் 30-ஆம் தேதி வெளியான 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம், முதல் வார இறுதியில் உலகம் முழுவதும் 8,831 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

2

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

3

பிரம்மாண்டமான VFX காட்சிகள் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்காக இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பேசப்பட்டு வருகிறது.