
தமிழகம் முழுவதும் 56 லட்சம் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்த மின் வாரியம் புதிய டெண்டர் கோர உள்ளது.
முன்னதாக, 3.04 கோடி மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த 2025 மார்ச்சில் கோரப்பட்ட ரூ.20,000 கோடி மதிப்பிலான டெண்டர் ரத்து செய்யப்பட உள்ளது.
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும், மாநிலத்தின் பிற பகுதிகளில் 50 லட்சம் தொழில் மற்றும் வணிக நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
skip":false