
ஈரான் - அமெரிக்கா மோதல் தணிந்ததால் ஏற்பட்ட சாதகமான சூழலில், இந்திய பங்குச்சந்தை திங்கட்கிழமை (27.07.2026) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்ந்து 76,835 புள்ளிகளிலும், நிப்டி 228 புள்ளிகள் உயர்ந்து 23,995 புள்ளிகளிலும் வர்த்தகத்தை முடித்தன.
பேங்க் நிப்டி 393 புள்ளிகள் அதிகரித்து 57,087 புள்ளிகளிலும், மிட்கேப் நிப்டி 14,572 புள்ளிகளிலும் நிறைவடைந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.