
மத்திய கிழக்குப் போர் சூழலில் இஸ்ரேலின் 26-வது நாடாளுமன்றத் தேர்தல் அக்டோபர் 27-ம் தேதி நடைபெறுகிறது.
120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 61 இடங்கள் தேவைப்படும் நிலையில், நெதன்யாகுவின் கூட்டணிக்கு 48 முதல் 50 இடங்களே கிடைக்கும் எனக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
நெதன்யாகுவின் வீழ்ச்சி அமெரிக்காவின் வெளியுறவு உத்தி, இந்தியாவின் சமநிலை ராஜதந்திரம் மற்றும் மேற்கு ஆசியாவின் அமைதிச் சூழலில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும்.