Sports
பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

Hindu Tamil Thisai1d
THE BRIEF
1

டிரினிடாட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 எனத் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

2

211 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி, 4-வது நாள் ஆட்டத்தில் 40.2 ஓவர்களில் 120 ரன்களுக்குச் சுருண்டது.

3

வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு உதவினார்; தொடரின் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்குகிறது.