Technology
உக்ரைனில் ஸ்டார்லிங்க் சேவை நிம்மிதி

உக்ரைனில் ஸ்டார்லிங்க் சேவை நிம்மிதி

Polimer News56m
THE BRIEF
1

உக்ரைனில் வேகம் குறைக்கப்பட்ட ஸ்டார்லிங்க் அதிவேக இணைய சேவை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

2

போர்க்களத்தில் மக்கள் மீதான ட்ரோன் தாக்குதலுக்கு ஸ்டார்லிங்க் இணைய சேவையைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறையை உக்ரைன் ராணுவம் மீறியதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.

3

தூதரக அளவிலான பேச்சுவார்த்தை மற்றும் அதிபர் டிரம்ப்புடன் ஜெலன்ஸ்கி நடத்திய உரையாடலைத் தொடர்ந்து சேவை மீண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.