Sports
சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய வீராங்கனைகள் வைஷ்ணவி, மாயா ரேவதி வெற்றி

சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய வீராங்கனைகள் வைஷ்ணவி, மாயா ரேவதி வெற்றி

Daily Thanthi1h
THE BRIEF
1

நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை வைஷ்ணவி அத்கர் வெற்றி பெற்றார்.

2

மற்றொரு போட்டியில் தமிழக வீராங்கனை மாயா ரேவதி, போலந்தின் கேதர்ஜினா காவாவுடன் மோதி 6-4, 2-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வெற்றியைப் பெற்றார்.

3

டபிள்யூ.டி.ஏ. டூர் போட்டிகளில் வைஷ்ணவி பெற்ற முதல் வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.