
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் போர் மோதல்கள் தொடங்கியுள்ளதால், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4.04% வரை அதிகரித்துள்ளது.
ப்ரெண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 90.60 டாலராகவும், மர்பன் ரக கச்சா எண்ணெய் 95.75 டாலராகவும் உயர்ந்துள்ளது.
ஈரானின் லாரக் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக, ஜோர்தானில் உள்ள அமெரிக்க முகாம்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதே இந்த விலை உயர்வுக்குக் காரணமாகும்.